ஐக்கிய நாடுகள் : அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க ஒரு கால வரையறைக்கு உட்பட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டு அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க முன்வரவேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது!