கோலாலம்பூர்:உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மலேசிய இந்திய வம்சாவழியினர் எச்சரித்துள்ளனர்.