இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே விசா முறையை கைவிடுவது குறித்த 5 ஆவது கட்ட பேச்சு ஓரிரு மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.