நியூயார்க்: அமெரிக்க அரசாங்கம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஹிலாரி கிளின்டன் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவை அதிபர் ஜார்ஜ் புஷ் புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.