வாஷிங்டன்: அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அவசரப்பட்டு இராக்கிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொண்டால் இராக் நிலைமை மேலும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளார்.