இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கை விசாரிக்க புதிய விசாரணைக் குழு ஒன்றை அரசு விரைவில் அமைக்கவுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.