பாரிஸ்: ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால் திபெத் மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி சீனாவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளார்.