இஸ்லாமாபாத்: பிரபலமான இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை வருகிற ஏப்ரல் 15 முதல் ஒளிபரப்புவதை நிறுத்துமாறு தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஆஃப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.