இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று கடத்தல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் பாதுகாப்பு தரப்பில் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.