ஈராக்: பேருந்தில் குண்டு வெடித்து 4 பேர் பலி!
ஈராக் தலைநகர் பாக்தாதில் மினி பேருந்தில் குண்டு வெடித்து 4 பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் படுகாயமடைந்தனர்.
பாக்தாதின் கிழக்குப் பகுதியில் இன்று காலை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றும், கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பேருந்துப் பயணிகள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.