கோலாலம்பூர்: பொதுத் துறைகளில் தகுதியுள்ள இந்தியர்களுக்கு உள்ள ஒதுக்கீட்டை 8 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று மலேசிய இந்தியக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.