வாஷிங்டன்: அணு ஆயுதங்களைக் கைப்பற்றிப் பயன்படுத்த சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் காய்டா திட்டமிட்டு வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறை கூறியுள்ளது.