இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆறுகளின் குறுக்கே இந்தியா கட்டவுள்ள அணைகளால் பாகிஸ்தானில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.