இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். அனைத்து துறைகளும் சுதந்திரமாக செயல்படும் என்று பிரதமர் கிலானி உறுதியளித்தார்.