பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாதின் வடக்குப் பகுதியில் இன்று இறுதி ஊர்வலம் ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயமடைந்தனர்.