வாஷிங்டன்: இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை தற்போதுள்ள அதிபர் ஜார்ஜ் புஷ் அரசின் கீழ் நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளது.