வாஷிங்டன்: சீன அரசு திபெத்தில் மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதம் நடக்கிறது.