கொழும்பு: வடக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் சிறிலங்க விமானப்படை விமானங்கள் இன்று குண்டுகளை வீசின.