துபாய்: இந்தியர்கள் அதிகளவில் வியாபாரம் செய்து வந்த துபாயின் பிரதான சந்தையில் நடந்த பெரும் தீ விபத்தில் 183 கடைகள் எரிந்தன.