தர்மசாலா: திபெத்தில் சீனப் படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் முடிவிற்கு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு சர்வதேச நாடுகள் அளித்துவரும் ஆதரவு தொடர வேண்டும் என்று தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.