வாஷிங்டன்: உலக தட்பவெப்ப நிலையில் இந்தியாவின் அணுகுமுறை அமெரிக்காவின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக பங்களிக்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி கூறினார்.