வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள திபெத்தில் தற்போது நிலவும் சூழலைக் கண்காணிப்பதற்கு அயல்நாட்டுப் பார்வையாளர்களை சீனா உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.