இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று அந்நாட்டின் அயலுறவு இணையமைச்சர் ஃபெய்ன்பாம் கூறினார்.