திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவின் மீது சீனா கூறியுள்ள குற்றச்சாற்றுகளை மறுத்துள்ள அமெரிக்கா, அவர் அமைதியின் தூதுவர் என்று பாராட்டு கூறியுள்ளது.