சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மலேசிய அரசிற்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதிகரித்துள்ளது.