பாகிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டுப் பயிற்சி பெற்றுவரும் அல் காய்டா இயக்கப் பயங்கரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து என்று சி.ஐ.ஏ. இயக்குநர் ஜெனரல் மைக்கேல் ஹைடன் கூறினார்.