தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்க இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது என்று சிறிலங்க பிரதமர் விக்ரமசிங்க கூறியுள்ளார்.