''பாகிஸ்தானின் பிரதமராக மூன்று மாதங்கள் மட்டும் அல்ல, 5 ஆண்டுகளுக்கு யூசுஃப் ராசா கிலானியே பதவி வகிப்பார்'' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.