பாகிஸ்தான்சிறையில் அடைக்கப்ட்டிருந்த இந்திய மீனவர் இறந்தது குறித்து விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.