விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கடல் புலிகள் நடுக்கடலில் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், சிறிலங்கா கடற்படையின் அதிவேக டிவோரா படகு மூழ்கடிக்கப்பட்டது.