1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌‌சீனா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

‌சீனா‌ ‌நிலநடு‌க்க‌ம் இ‌ன்‌ஜியா‌ங் ஹொ‌ட்ட‌ன்
‌சீனா‌வி‌ன் மே‌ற்கு‌ப் பகு‌தி‌யி‌‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட சேத ‌விவர‌ங்க‌ள் எதுவு‌ம் உடனடியாக‌த் தெ‌ரிய‌வி‌ல்லை.

‌சீனா‌வி‌ல் மே‌ற்கு‌ப் பகு‌தி‌யி‌ல் இ‌ன்‌ஜியா‌ங் மகாண‌த்‌தி‌ல் உ‌ள்ள ஹொ‌ட்ட‌ன் நகர‌த்‌தி‌ல் இ‌ன்று அ‌திகாலை 6.33 ம‌ணி‌க்கு‌க் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

இ‌ந்‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 7.2 ஆக‌‌ப் ப‌திவானதாக அமெ‌ரி‌க்க ம‌ண்‌ணிய‌ல் ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

‌நிலடு‌க்க‌த்தை அடு‌த்து ஏ‌ற்ப‌ட்ட ‌பி‌ன் அ‌தி‌ர்வுக‌ள் 5.0 முத‌ல் 5.2 ‌ரி‌க்ட‌ர் வரை ப‌திவானதாக ‌சீன ‌நிலநடு‌க்க ஆ‌ய்வு மைய‌த்‌தி‌ன் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்ட பகு‌தி‌யி‌ல் ம‌க்க‌ள் நெரு‌க்க‌ம் அ‌திக‌ம் இ‌ல்லை எ‌‌ன்பதாலு‌ம், தகவ‌ல் தொட‌ர்பு வச‌திக‌ள் குறைவு எ‌ன்பதாலு‌ம் சேத ‌விவர‌ங்க‌ள் உடனடியாக‌த் தெ‌‌‌ரிய‌வி‌ல்லை.