பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 23 இந்திய மீனவர்களை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.