பாகிஸ்தானில் அமைய உள்ள புதிய கூட்டணி அரசின் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியே இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மக்தூம் அமின் ஃபாஹிம் கூறியுள்ளார்.