புதிய குடியேற்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்த படுவதாகவும், அதற்கு இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.