வங்கதேசத்தில் சிற்றுந்து மீது லாரி மோதியதில், திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.