பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகர் கிழக்குப் பகுதியில் காவல்துறை விசாரணை அலுவலகக் கட்டடத்தில் இன்று காலை குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.