துபாயில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் மத்திய உயர் கல்வி வாரிய (சி.பி.எஸ்.சி.) தேர்வு நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.