அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்புக்கு அமெரிக்கா அளித்துவரும் முக்கியத்துவத்துக்கு முடிவுகட்டுவேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.