சிறிலங்காவில் மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகள் பற்றிய விசாரணைகளை பார்வையிட்டு வந்த சர்வதேச அறிஞர்கள் குழு, தங்களுக்கு அரசிடமிருந்து உரிய ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தால் அந்நாட்டில் இருந்து வெளியேறுகிறது.