தற்போதைய வானிலை கணிப்பின்படி மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி உட்பட கடலோர மாவட்டங்களில் மழை துவங்க வாய்ப்புள்ளது.