இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறினார்.