அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகளைத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா கூறினார்