சீனாவின் ஷென்ஜென் என்னுமிடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.