மலேசியாவில் சம உரிமைகள் கேட்டுப் போராடும் இந்திய வம்சாவளியினர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைத் தாக்குதல்களினால், அங்கு ஆளும் பாரிசான் தேசியக் கூட்டணியின் செல்வாக்கு சரிந்துள்ளது