பூமிக்கு மிக அருகில் சனி கிரகம் வருகிறது. இந்த அரிய நிகழ்வு நாளை நடைபெறுகிறது. அதிக பிரகாசத்துடன் காணப்படும் சனி கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.