பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியைச் சந்தித்த முஷாரஃப் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரீஃப்புடன் கூட்டணி வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.