பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி தொடர்பாக மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியும், முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப்பும் நாளை சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள்.