விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிர் தப்ப, உகாண்டா சர்வாதிகாரி இடி அமீன் வழியில் இலங்கையை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சம் புகலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை கூறியுள்ளது.