உலகத்தையே ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் அதிபர் முஷாரஃப்பின் ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.