சீனாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று வடக்கு பிலிப்பைன்ஸ் அருகில் கடலில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த 28 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது